என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » எலுமிச்சம்பழம் விலை உயர்வு
நீங்கள் தேடியது "எலுமிச்சம்பழம் விலை உயர்வு"
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே சேலத்தில் வெயில் கொடுமை அதிகரித்துள்ளதால் எலுமிச்சம்பழம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சேலம்:
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே சேலத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். வெயில் கொடுமையால் இளநீர், குளிர்பானங்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. இதேபோல் எலுமிச்சம் பழத்திற்கும் கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது.
எலுமிச்சம் பழம் ஜூஸ்-க்கு பயன்படுவதால் அதற்கான தேவை அதிகரித்து உள்ளது. இதனால் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது. கடந்த வாரம் 3 ரூபாய்க்கு விற்ற ஒரு எலுமிச்சம்பழம், 7 ரூபாய்க்கும், 5 ரூபாய்க்கு விற்ற பழம் 8 முதல் 10 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்ந்து உள்ளது.
×

X